
மனதில் நீண்ட நாட்களாக சுமையாக இருக்கிற எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்களை பாதுகாப்பான, தீர்ப்பில்லாத சூழலில் பகிர்ந்து கொள்ளும் ஒரு group session. சொல்லாமல் வைத்தவை, வெளிப்படுத்த முடியாமல் தங்கிய உணர்வுகள் பகிரப்படும்போது மனம் லேசாகும். இந்த அமர்வு “தீர்வு தேடுதல்” அல்ல பகிர்தல், புரிதல், நிம்மதி என்பதற்கான ஒரு இடம்.
Counsellor
M Sc Psychology, Post Graduate Diploma in Counselling and Psychotherapy
English; Tamil